எவரெஸ்ட் சிகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரமானது வரும் ஜூலை 14ஆம் தேதி பூமியை கடக்கும் என நாசா அறிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரமானது வரும் ஜூலை 14 ஆம் தேதி சூரிய குடும்பத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து பூமியை கடக்க உதவுவதாக நாசா அறிவித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதிகளில் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் […]
