10 வயதுக்குள் பூப்படையும் குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். இதற்கு நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டதே காரணம். நாம் அதிகமாக வாங்கி சாப்பிடும் பிராய்லர் சிக்கன் இறைச்சியை பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதால் விரைவில் அவர்கள் பூப்படைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 10 வயதுக்குள் பூப்படையும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பரபரப்பு தகவல் […]
