விலங்குகள் சில சமயம் ஒன்றுக்கொன்று சண்டையிடும் போது அந்த இடத்தையே ரளகளப்படுத்திவிடும். எனினும் சில வளர்ப்பு பிராணிகள் சண்டையிடுவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருவளர்ப்பு பிராணிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடும்போது, அவற்றின் சண்டையை மற்றொரு வளர்ப்பு பிராணி வந்து தடுத்து நிறுத்துகிறது. இக்காட்சியை இணையத்தில் பார்த்த பலரும் ரசித்து வருகின்றனர். அதாவது அந்த வீடியோவில் ஒருஅறையில் 3 பூனைக்குட்டிகள் இருக்கிறது. இதில் ஒரு பூனைக்குட்டி சுவற்றின் ஓரமாக அமைதியாக […]
