கோடீஸ்வர பெண் தொழிலதிபர் ஒருவர் பூனைக்கு வைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு வருவது ஆச்சர்யதி ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகத்தில் பணம் இருப்பவர்கள் ஆடம்பரமாக இருப்பார்கள் என்றும், பணத்தை வைத்து நினைத்ததை வாங்க முடியும் என்று நம்மில் பலர் நினைத்து வருகிறோம். அவ்வாறு பணம் என்பது ஒரு முக்கியமான தேவையான பொருளாக மாறி வருகிறது. ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு பணம் இல்லையே என்ற கவலை இருந்தாலும், பணம் இருப்பவர்களுக்கு இது ஏன் செலவு செய்கிறோம்? என்ற கவலை ஏற்படுவது இயல்பான […]
