Categories
உலக செய்திகள்

“4 காதுகளுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி!”.. இணையதளங்களில் வைரலாகும் புகைப்படம்..!!

துருக்கி நாட்டில் பூனைக்குட்டி ஒன்று நான்கு காதுகளுடன் பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில், ஒரு பூனைக்கு 6 குட்டிகள் பிறந்துள்ளது. அதில் ஒரு குட்டி 4 காதுகளுடன் பிறந்திருக்கிறது. அந்த பூனை குட்டிக்கு மிடாஸ் என்று பெயரிட்டுள்ளனர். மரபணு குறைபாட்டால் நான்கு காதுகளுடன் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடாஸை ஒரு தம்பதியர் வளர்த்து வருகிறார்கள். இந்த பூனைக்குட்டிக்கு மரபணு குறைபாடு தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சாதாரணமாக, பிற பூனைகள் போன்று இதற்கும் காதுகள் […]

Categories
உலக செய்திகள்

என் குட்டிக்கு உடல்நலம் சரியில்லை…. மருத்துவமனைக்கு சென்ற பூனை…. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்…!!

துருக்கியில் உடல்நலம் சரியில்லாத குட்டியை சிகிச்சைக்காக பூனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றிற்கு வெளியே வசித்து வந்த பூனைக்கு அங்கு இருப்பவர்கள் உணவு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பூனை சமீபத்தில் இரண்டு குட்டிகளை போட்டுள்ளது. இதில் ஒரு குட்டிக்கு கண்ணில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு உணவளித்த ஊழியர்கள், குட்டிக்கும் உதவி செய்வார்கள் என்று பூனை நினைத்துக் கொண்டுள்ளது. எனவே அந்தக் குட்டியை வாயில் […]

Categories
உலக செய்திகள்

ஆர்டர் செய்தது பூனைக்குட்டி…. வீட்டிற்கு வந்தது புலிக்குட்டி…. உண்மை தெரியாமல் விளையாடிய தம்பதி…!!

ஆன்லைனில் பூனைக்குட்டி ஆர்டர் செய்து புலிக்குட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் பூனைக்குட்டிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இதனால் ஆப்பிரிக்கா நாட்டின் பிரபலமான சவானா வகையை சார்ந்த பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். 6,000 யூரோக்கள் ஆன்லைனிலேயே செலுத்திய நிலையில் சவானா பூனைக்குட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அதனுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி நேரத்தை செலவிட தொடங்கினர் தம்பதியினர். இந்நிலையில் ஆன்லைனில் வாங்கப்பட்ட பூனையின் நடவடிக்கையில் நாளடைவில் மாற்றம் […]

Categories

Tech |