பெண் குழந்தையை பெற்ற தாயையும், அந்த குழந்தையையும் தந்தை வீட்டினர் பூத்தூவி உற்சாகமாக வரவேற்ற சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். பலரும் ஆண் குழந்தைகளை காட்டிலும், பெண் குழந்தைகள் மீது அதிக விருப்பம் கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், உம்னாபாத் டவுன் பசவநகரை சேர்ந்த ரோகித், என்பவரின் மனைவி பூஜா. ரோகித் இன்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். பூஜா […]
