குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதிநத்தம் கிராமத்தில் வேடியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி இருந்தார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜமுனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜமுனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
