இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய மின்வாரிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதநத்தம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் இருக்கின்றார். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதில் முத்துவேல் 24 வயதுடைய ஒரு பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் முத்துவேல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண்ணுடன் […]
