பூட்டியிருந்த வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள செண்பகதோட்டம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி சாலை ஹவுஸிங் யூனிட் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் அவரது மனைவி செல்லத்துடன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கடை பேருந்து நிலையம் அருகே மளிகை வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்ததும் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது […]
