இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் இருக்கும் ஒரு குட்டி நாடு தான் பூட்டான். அங்கு இருக்கும் பல்வேறு விஷயங்கள் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. உலகத்தில் இருக்கும் நாடுகளிலேயே கார்பன்-டை-ஆக்சைடு மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் பூட்டானும் அடங்கும். இங்கு வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடை விட மரங்களின் எண்ணிக்கை அதிகம். சுமார் 70% பூட்டான் காடுகளால் நிறைந்துள்ளது. இந்நிலையில் பூட்டானில் குற்றங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் அந்நாட்டு மக்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றனர். இதனையடுத்து பூட்டான் நாட்டில் எந்த ஒரு டிராபிக் […]
