Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில்…. பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு… 5 பேர் வீர மரணம்…!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீர மரணமடைந்துள்ளனர்.. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சுற்றி வளைத்து அவர்களை மடக்க முயற்சித்தபோது தீவிரவாதிகள் காட்டுப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதில் 4 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரி படுகாயமடைந்தனர்.. பின்னர் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 5 வீரர்கள் உயிரிழப்பு!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |