இரவில் படுக்கும் முன் ஒரு பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளில் மூலம் தீர்வுகாண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பல இயற்கை வழிகள் உள்ளன, அதில் ஒரு அற்புதமான இயற்கை பொருள் தான் பூண்டு, பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பூண்டை அன்றாடம் உணவில் சேர்த்து வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம். படுக்கும் முன் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும் ஒரு டம்ளர் […]
