சுவிட்சர்லாந்து நாட்டில் நான்கு புறமும் சுவர்கள் இல்லாத பூஜ்ஜிய ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் Valais என்னும் மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பூஜ்ஜிய ஹோட்டல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டலில் சுவர்கள் மற்றும் கூரைகள் இல்லை. Riklin என்னும் இரட்டை சகோதரர்கள் இத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதுபற்றி அவர்கள் தெரிவித்ததாவது, தங்களிடம் வசதிகள் அனைத்தும் இருந்தும் சிறிய விஷயங்களையும் மக்கள் குறையாக கருதுகிறார்கள். உலகில் ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றம், போர் மற்றும் தாங்கள் குறையின்றி வாழ வேண்டும் […]
