ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். “கேப்டன் மில்லர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. வரலாற்று பாணியில் உருவாக உள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இவற்றில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் இணைந்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் […]
