தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசையில் திரைப்பட பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம். இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து பூஜிதா பொன்னடா விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் தேவி ஸ்ரீ […]
