தமிழில் “செவன்” திரைப்படத்தில் நடித்த பூஜிதாபொன்னடா, இப்போது “பகவான்” என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் பூஜிதா பொன்னடாவும், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அண்மையில் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதில் தேவி ஸ்ரீபிரசாத் தமிழில் வில்லு, சச்சின், சிங்கம், கந்தசாமி, வீரம் ஆகிய பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன் தெலுங்கிலும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதுவரை திருமணம் செய்துகொள்ளமல் இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், […]
