தமிழகத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியரை துர்க்கை அம்சமாக நினைத்து பூஜித்து வழிபடுவது வழக்கம். இந்த ஒன்பது நாட்களுமே சிறப்பானவை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் அதிலும் முக்கியமானது என்னவென்றால் திதிகள் என்று வரும்போது அதற்குடைய பலன்களும் சேர்ந்து கிடைக்கும். இதனால்தான் நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த எட்டாம் […]
