இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகியுள்ளது. இந்த பண்டிகை வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களிலும் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவர். இதில் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்களுக்கு துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் […]
