சத்ருகன் சின்காவின் மகள் நடிகை சோனாக்ஷி சின்கா ஆடை வடிவமைப்பாளராக திரையுலகில் தன் பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து சென்ற 2010 ஆம் வருடம் தபாங் திரைப்படத்தின் வாயிலாக பாலிவுட்டில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். அதன்பின் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடிவர ஆரம்பித்தது. சோனாக்ஷி சின்கா தமிழில் கடந்த கடந்த 2014 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய லிங்கா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சோனாக்ஷி தந்தை […]
