பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அணியாபரநல்லூர் பகுதியில் விவசாயியான மூக்கன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு துரைப்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் இணைந்து தங்களது தோட்டத்தில் உள்ள பூக்களை பறித்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் மூக்கன் தனது குடும்பத்தினரிடம் நான் முன்னால் சென்று பூக்களை பறித்து வைக்கிறேன் என்று கூறி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மூக்கனின் மகனான துரைப்பாண்டி […]
