அனைவருக்கும் தோட்டம் அமைத்து பராமரிப்பது என்பது ஒரு கலையாகும். தினமும் காலையில் எழுந்ததும் நாம் பராமரித்து வரும் தோட்டத்தில் நடை போட்ட படி அதற்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பது இன்பத்தைக் கொடுக்கும். அதன்படி நம் வீட்டின் தோட்டத்தில் அல்லது மாடியில் செடி அல்லது மரத்தினை நாம் வளர்த்து வருவோம். அதனை நாள்தோறும் கவனித்து வருவது மிகவும் அவசியம். வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம் மன மகிழ்ச்சியை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் மன நிம்மதியையும் நமக்கு கொடுக்கும். பெற்ற பிள்ளைகளை போல […]
