Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகளவில் பூச்சி தாக்குதல்…. விளைச்சல் கடும் பாதிப்பு…. வேதனையடைந்த விவசாயிகள்…..!!

செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருஉத்தரகோசமங்கை, நல்லாங்குடி, ஆனைகுடி மற்றும் மேலச்சீத்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மிளகாய் செடிகள் நட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மிளகாய் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி விவசாயிகள் மூன்று முறைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தென்னைமரங்களில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு… இது சிறந்த வழிமுறை… வேளாண்மை அதிகாரி தகவல்…!!

தென்னை மரங்களை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த மைதாமாவு பசைகளை பயன்படுத்தலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தென்னை மரங்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக ரூகோஸ் எனப்படும் வெள்ளைஈக்களின் தாக்குதல் உள்ளதால் தென்னையில் உள்ள சாறுகளை உறிஞ்சும் அபாயம் உள்ளது. இதனையடுத்து இந்த ஈக்கள் தென்னை ஓலைகளில் கீழ் பரப்பில் காணப்படும். இதனைத்தொடர்ந்து இந்த பூச்சியினால் தென்னை மரத்தில் […]

Categories

Tech |