அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்றும், அரசியலைப் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகன், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல உதயநிதி ஸ்டாலின். ஓபிஎஸ் என் மகன் 39 வயதில் எம்பி, சசிகலாவின் அக்கா மகன் […]
