சீனா போன்ற ஒரு சில நாடுகளில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடை தீவனமாக கொடுப்பதற்கும் அனுமதிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவனத் தொழில்துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியது. இதற்கு அனுமதி கிடைத்தால் மனிதர்கள் வண்டுகள், பூச்சிகள், தேனீக்கள், அந்து பூச்சிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ள முடியும். இதுகுறித்து உணவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொண்ட […]
