ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து விலகி விவசாயம், ஆன்மீகம் ஆகியவற்றில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வபோது அரசியல் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பூங்குன்றன், பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் வெளியிட்ட பதிவு ஒன்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது “அந்த ஆண்டவன் கழகம் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறான். அதனால் தான் பல காரணங்களையும் […]
