பூங்காவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வேப்பமூடு பூங்கா அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் துப்புரவு பணியாளர்கள் தினமும் தூய்மைப் பணியை மேற்கொள்கின்றனர். அதுபோக மாதந்தோறும் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கு மாதாந்திர தூய்மை பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டார். இவர் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து துப்புரவு பணியை மேற்கொண்டார். இவருடன் சேர்ந்து மாநகராட்சி ஆணையர் […]
