தேவையான நேரத்தில் பூக்கள் பூக்கவில்லை என கூறி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தோட்ட பணியாளர்களை வதை முகாமிற்கு அனுப்பி தண்டித்துள்ளார். வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஆவார். இவர் மக்களை கொடுமைப்படுத்துவது, மட்டுமல்லாமல் பிடிக்காதவர்களை கொள்வது, அண்டை நாடுகளை அச்சுறுத்துவது உள்ளிட்ட செயல்களை செய்வார். தற்போது வடகொரியா நாட்டின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் தான் இருக்கின்றன. இந்நிலையில் வடகொரியா அதிபரின் தந்தை கிம் ஜாங் பிறந்த நாள் பிப்ரவரி 16-ல் […]
