Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு ஆதரவில்லை…. “விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி”… புஸ்ஸி ஆனந்த் அதிரடி..!!

அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்கமும் தனித்து போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக உட்பட அனைத்து அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றியை வசப்படுத்தி விட வேண்டும் என்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.. அதேபோல கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வென்ற விஜய் மக்கள் இயக்கமும் போட்டி போட்டு […]

Categories
அரசியல்

“வீண் வதந்தி பரப்பாதீங்க!”…. அறிக்கை வெளியிட்ட விஜய் மக்கள் இயக்கம்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் உத்தரவின் பேரில், விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் எங்கள் இயக்கத்தினர் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என வீண் வதந்தி பரப்பாதீர்கள் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கண்டிப்பாக போட்டியிடுகிறார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : “விஜய் போஸ்டர்”… மக்கள் இயக்கம் பரபரப்பு உத்தரவு!!

பிற தலைவர்களோடு இணைத்து விஜய் போஸ்டர் ஒட்டக் கூடாது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் பல இடங்களில் போட்டியிட இருக்கிறது. இதற்காக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் மன்றத்திடம் இருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது. அதாவது, பிற தலைவர்களுடன் விஜய் படத்தை இணைத்து போஸ்டர் ஒட்டுவது கூடாது. […]

Categories

Tech |