பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பின் கீழ் எதிர்கட்சிகள் முடிவெடுத்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்தக் கூட்டத்தில் நவாஸ் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், பாகிஸ்தான் மக்கள் கட்சியிலுள்ள பிரதிநிதிகள் கலந்து உள்ளனர். இம்ரான் கானுக்கு பதிலாக அடுத்த தலைமை பொறுப்பை ஏற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் […]
