சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த புஷ்பா பாட், 17 வயது முதலே வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளார். இவரின் வாழ்க்கையில் இல்லை என்ற சொல்லுக்கு இடம் இல்லை. கார்ப்பரேட் உலகில் வெற்றிகரமான பெண்மணியாக உருவெடுத்தவர். 50 வயதில் தனது வேலையை உதறித் தள்ளிவிட்டு தன் கனவுகளை நோக்கி நடைபோட தொடங்கி விட்டார். 47 வயதில் தனது ஓட்டப் பந்தைய பயணத்தை தொடங்கினார். அதுவும் ஓட்டம் என்றால் சும்மா 100 மீட்டர் 500 மீட்டர் எல்லாம் கிடையாது மாரத்தான் தான். 58 […]
