‘புஷ்பா’ படத்தை பார்த்த நடிகர் கார்த்தி அல்லு அர்ஜுன்மற்றும் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதேசமயம் இப்படத்தை பார்த்த பிரபலங்களும் படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்து தெரிவித்து […]
