ஜவான், புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக வெளியான செய்தி பற்றி விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி குணசத்திர கராபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால், விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இவர் அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக […]
