புவியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ள நிலையில் உலகெங்கிலும் எதிர்மறையான காலநிலை மாற்றம் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது. புவியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில் உலகில் எதிர்மறையான காலநிலை மாற்றம் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்று நாசாவின் கோடார்ட் இயக்குனர் கவின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, சேமிப்பு வரலாற்றில் தற்போதுவரை பதிவான வெப்பநிலை தரவுகளின்படி 2021 ஆறாவது வெப்பமான ஆண்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
