முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்கப்படாது என புவனேஸ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருந்தும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இனி டீசல், பெட்ரோல் கிடையாது என்று புவனேஸ்வர் பெட்ரோலிய […]
