Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாஹல் சிறந்த பவுலர்…. “புவியை கண்டு பயப்பட மாட்டேன்”…. எனது ஆட்டத்தை நம்புகிறேன்…. பட்லர் சொன்னது இதுதான்..!!

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.. டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நல்ல வீரர் தான்… ஆனால் புவிக்கு பதில் இந்த வீரரை டீம்ல சேத்துருக்கனும்… சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!!

டி20 உலகக் கோப்பை தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இந்த வீரர்  தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.. 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் நிறைவு பெற்ற நிலையில், தற்போது டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக சூப்பர் 12 சுற்றில் இடம்பெறுவதற்கான தகுதி சுற்றும், பயிற்சி ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன.. அனைத்து அணிகளும் இன்று பயிற்சி ஆட்டங்களை துவங்கி விட்டது.. அதன்படி, இன்று நடக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்….. புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார் …!!!

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ் குமாரின் தந்தை கிரண் பால் சிங் , கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரின் தந்தை கிரண் பால் சிங் உத்திரபிரதேச மாநிலத்தில் காவல் துறையில் பணியாற்றியவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட புவனேஸ்வர் குமாரின் தந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு ,முன் இவரின் உடல் நிலை மோசமானதால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எனக்கு டெஸ்ட் போட்டில’…’விளையாடுறதுக்கு ஆர்வம் இல்லையா’…! தவறான செய்திக்கு பதிலடி கொடுத்த புவனேஷ்வர் …!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (வயது 31). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பின் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் அவர் பங்கேற்கவில்லை. அவர் ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில்  புவனேஷ்வர் குமாருக்கு டெஸ்ட் போட்டியில், விளையாடுவதற்கு ஆர்வமில்லை என பத்திரிக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரு டெஸ்ட் போட்டில இடம்பெறாததுக்கு”…. ‘காரணம் இதுதான்-கைவிட்ட பிசிசிஐ’….! இவரின் டெஸ்ட் போட்டியின் எதிர்காலம் …?

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரரான புவனேஷ்வர்  குமார் , இடம்பெறாதது ,ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக  பிசிசிஐ அறிவித்தது. இந்த  போட்டிகளில் விளையாட உள்ள  இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.சி.சி-யின் சிறந்த வீரருக்கான விருது….! புவனேஸ்வர் குமார் தேர்வு …!!

ஐ.சி.சி சார்பில் சிறந்த வீரருக்கான விருதிற்கு ,புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாதம்தோறும் ஐ.சி.சி சார்பில் சிறந்த வீரர் , வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவிப்பர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்திற்கான, இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் , ஆப்கானிஸ்தானில் ரஷித் கான் மற்றும் ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஆகிய வீரர்கள் ஐசிசி தரவரிசை பட்டியலை தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விருது ஐ.சி.சி வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்களின் ஆதரவை ,அதிக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி தரவரிசை பட்டியலில்…11 வது இடத்திற்கு முன்னேறிய …புவனேஷ்வர்  குமார்…!!!

ஐசிசி தரவரிசை பட்டியலில்,சிறந்த பந்துவீச்சாளராக  புவனேஷ்வர்  குமார் 11 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ,மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் ,தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய, இறுதிப்போட்டியில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி அடைய செய்தார். இவ்வாறு நடைபெற்ற மூன்று போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதற்கு முந்தைய ஆட்டத்தில் காயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பந்தை பாலீஷாக்க எச்சில் போடவேண்டாம்”… புவனேஷ்வர் குமார் வேண்டுகோள்!

கொரோனா பரவி வரும் நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் புவனேஷ்வர் குமார் பந்தை பாலீஷாக்க அதிக எச்சில் போடவேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.   சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |