தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று மாநிலங்களவையில் எம்பி ஒருவர், இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா ? என்று கேள்வி கேட்டார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் அட்டைதாரர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் […]
