கடந்த வருடம் மட்டும் தினமும் சராசரியாக 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது என மத்திய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் எனும் தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது கடந்த வருடத்தில் நாடு முழுவதும் 31,267 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு […]
