காசநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 2025 ஆம் வருடத்திற்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் பயனாக காசநோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மேம்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை காசநோயை குணப்படுத்தும் விகிதம் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நிகழாண்டில் 10.28 லட்சம் பேருக்கு காச […]
