உலக அளவில் உள்ள பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு முக்கியமான உடல் பாதிப்பு என்றால் அது மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய். இந்த மார்பக புற்று நோயினால் உலக அளவில் 11.5 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் 2.3 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பெண்கள் சிறிய வயதிலேயே வயதுக்கு வருவது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு பெண்கள் […]
