உலகெங்கும் இருக்கும் நாடுகளில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்றாலும், இந்தியாவில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நம் நாட்டில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதோடு அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்று நோய் என்பது தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கு வருடந்தோறும் நவம்பர் 7ஆம் தேதியன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகளவில் […]
