அமெரிக்காவில் புளோரிடா மாவட்ட நீதிமன்றம் பொது போக்குவரத்தின் போது முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்துள்ளது. அதாவது அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது போக்குவரத்தின் போது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீடித்தது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட புளோரிடா மாவட்ட நீதிமன்றம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற […]
