‘எல்சா’ புயல் பாதிப்பு காரணமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 25 ஆயிரம் வீடுகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதி கியூபா தீவை தாக்கிய ‘எல்சா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டைலர் கவுண்டி பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்துள்ளது. மேலும் எல்சா புயலால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் சுமார் 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே […]
