தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் தற்போது சென்னையில் மட்டுமே அமலில் இருக்கிறது. இங்கு ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இதை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பிறகு புதிதாக பர்பிள் லைன், ரெட் லைன், ஆரஞ்சு லைன் போன்ற வழித்தடங்களை அமைப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ப்ளு லைன் வழித்தடத்தில் […]
