டுவிட்டர் பயன்படுத்துவோருக்கு புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் வழங்கும்முறை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் நடைமுறைக்கு வந்தது. புளூ செக்மார்க் மட்டுமல்லாது புது டுவிட்டர் புளூ சந்தாவில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இப்போது புது புளூசந்தா முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டுவிட்டர் புளூ சந்தாவுக்குரிய விலையானது மாதம் 7.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது அறிமுக […]
