கே.பி பூங்கா கட்டடம் உதிர்ந்து விழும் நிலையில், குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.. சென்னை புளியந்தோப்பு கே.பி பூங்கா கட்டடம் தொட்டாலே உதிரும் வகையில் தரமற்ற வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது.. இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் […]
