சென்னை புளியந்தோப்பு கேபி பார்க், பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அரசுக் குடியிருப்பில் 45 நாட்களுக்குள் மறுசீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் மீது புகார்கள் வந்துள்ளது. அதனால் இங்கு முதல் பகுதி குடியிருப்பான 112.16 கோடி ரூபாய் செலவில் 9 அடுக்குகளை 864 வீடுகளை கொண்டுள்ளது. மற்றொரு பிரிவில் 139.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட […]
