புளிச்ச கீரையின் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : புற்றுநோய் : உடலில் செல்களில் ஏற்படும் சில மாற்றங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. பல வகையான புற்று நோய்கள் இன்று மனித குலத்தை பயமுறுத்துகின்றன. புற்று நோய் மனிதர்களின் உடலின் பல பாகங்களை பாதிக்கிறது. புளிச்ச கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெற்று, புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைகிறது. வயிற்று புண்கள் : காலை […]
