புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரரின் மனைவி கணவரின் வழியைப் பின்பற்றியே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற உள்ளார். 28 வயதாகும் காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண் நிகிதா கவுல்வுக்கும் டேராடூனை சேர்ந்த இராணுவ வீரர் சங்கர் தோடண்டியாவிற்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்களே கடந்திருந்த நிலையை சங்கர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில் 40 துணை […]
