புல்மாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலியை தெரிவித்துள்ளார். புதுடெல்லியின் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானின் […]
