கனத்த மழை பெய்ததால் பாலாற்றின் குறுக்கில் கட்டியுள்ள புல்லூர் தடுப்பு அணை நிரம்பி வழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் அடைந்தனர். ஆந்திர மாநிலத்தில் அரசு நதிநீர் ஒப்பந்தத்தை மீறி பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பு அணைகள் கட்டப்பட்டது. அதன்படி ஆந்திர மாநில அரசு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் பகுதியில் 5 அடியாக இருந்த தடுப்பு அணையை 13 அடியாக உயர்த்தி கட்டியது. இதனால் விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த […]
